நூலகர் பதவி தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, April 16, 2024

நூலகர் பதவி தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிப்பு

 நூலகர் பதவி தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிப்பு

பொது நூலகத்துறை மற்றும் கருணாநிதி நினைவு நுலகத்தில், பல்வேறு நிலை நூலகர் பதவிக்கான டி.என்.பி.எஸ்.சி., தேர்வு, கடந்த ஆண்டு மே, 13ல் நடந்தது.

இதில் தேர்ச்சி பெற்றவர்களின் மதிப்பெண் விபரம், இந்த ஆண்டு பிப்ரவரியில் வெளியிடப்பட்டது.

இந்த பட்டியலில் இடம் பெற்றவர்களுக்கு, வரும், 25ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு, டி.என்.பி.எஸ்.சி.,யின் சென்னை தலைமை அலுவலகத்தில் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. விபரங்களை,

 www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment