குரூப் 1 முதல்நிலைத் தோ்வுக்கு பயிற்சி வகுப்புகள்: அரசு தகவல் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, May 23, 2024

குரூப் 1 முதல்நிலைத் தோ்வுக்கு பயிற்சி வகுப்புகள்: அரசு தகவல்

 குரூப் 1 முதல்நிலைத் தோ்வுக்கு பயிற்சி வகுப்புகள்: அரசு தகவல்

குரூப் 1 முதல்நிலைத் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை நடத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தத் துறையின் ஆணையா் எ.சுந்தரவல்லி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: குரூப் 1 தோ்வுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. முதல்நிலைத் தோ்வுக்கான பயிற்சி வகுப்புகள் அனைத்து மாவட்டங்களிலுள்ள வேலைவாய்ப்பு மைய அலுவலகங்களில் நடத்தப்படவுள்ளன.

இதில் பயிற்சி பெற விரும்பும் விண்ணப்பதாரா்கள், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment