ப்ளஸ் 2 பொதுத் தேர்வு விடைத் தாள்களை அலட்சியமாக திருத்திய 500 ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு தேர்வுகளுக்கான இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த ஏப்ரல் 30ம் தேதி வெளியானது.
அதைத் தொடர்ந்து 4,500 மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்து இருந்தனர். மறுகூட்டல் முடிந்து அதற்கான முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன
.அதில் 30% அதிகமானோரின் விடைத் தாள்கள் அலட்சியமாக திருத்தப்பட்டதாக தமிழ்நாடு தேர்வுக்களுக்கான இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
அவற்றில் 10 மதிப்பெண்கள் அளவிற்கு வித்தியாசம் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆசிரியர் ஒருவர் 100க்கு 72 மதிப்பெண்களுக்கு பதிலாக 27 மதிப்பெண் என குறிப்பிட்டு இருந்தது தெரிய வந்துள்ளது. 81 மதிப்பெண்களுக்கு பதிலாக ஒரு ஆசிரியர் வெறும் 24 மதிப்பெண் என குறிப்பிட்டு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது
. 60 லட்சம் விடைத் தாள்களில் 1,300 தாள்களில் பெரிய தவறு நடந்து இருப்பதால் 500 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment