ஆசிரியர் பொது இட மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, May 26, 2019

ஆசிரியர் பொது இட மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

ஜூன் இறுதி வாரத்தில் ஆசிரியர் பொது  இட மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது

. EMIS இணையதளம் மூலம் முழுவதும் ஆன்லைனில் கலந்தாய்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 மே இறுதி வாரத்தில் நடைபெறுவதாகஇருந்த கலந்தாய்வு தேர்தல் முடிவுகள் பள்ளிகள் திறப்பால் தாமதம் ஆனது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment