ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தில் 100 புதிய ரோபோக்கள் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, June 13, 2019

ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தில் 100 புதிய ரோபோக்கள்

பொருட்களை டெலிவரி செய்வதில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்க, 100 அதிநவீன ரோபோக்களை பிளிப்கார்ட் நிறுவனம் பணியமர்த்தியுள்ளது.

பொருட்களை ஆன்லைன் வாயிலாக விற்பனை செய்வதில் பிளிப்கார்ட் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாக இருந்துவருகிறது. இந்த நிலையில் டோர் டெலிவரி பணிகளை தேக்கமின்றி விரைந்து முடிக்க மற்றும் பொருட்களை முறையாக பேக்கிங் செய்வது உள்ளிட்ட பணிகளுக்காக புதிதாக 100 ரோபோக்களை அந்நிறுவனம் பணியமர்த்தியுள்ளது.

அதி நவீன செயற்கை நுண்ணுணர்வு தொழில் நுட்ப உதவியுடன் இயங்கும் வண்ணம் இந்த ரோபோக்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும்  கூறப்படுகிறது.

No comments:

Post a Comment