வந்தவாசி அருகே அரசுப் பள்ளியில் 120 திருக்குறளை நான்கு நிமிடங்களில் ஒப்புவிக்கும் மாணவி தர்ஷனிக்கு பாராட்டுகள் குவிகின்றன.
கல்லாங்குத்து ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியின் மாணவ மாணவிகள் பல்வேறு திறன்களுடன் விளங்குகின்றனர்.
இப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் தர்ஷினி என்ற மாணவி நான்கே நிமிடங்களில் 120 திருக்குறள் ஒப்பித்து அசத்துகிறார்.இதனால் பல்வேறு பரிசுகளையும் பாராட்டுகளையும் மாணவி பெற்று வருகிறார்.

No comments:
Post a Comment