கன்னியாகுமரி மாவட்டத்தில் 18 சி.பி.எஸ்.இ. பள்ளிகள் அங்கீகாரம் இன்றி செயல்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி அனைத்து வகைப்பள்ளிகளும் அங்கீகாரம் பெற்றே செயல்பட வேண்டும் என மாவட்டம் ஆட்சியரின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கன்னியாகுமரி மாவட்டத்தில் 18 பள்ளிகள் அங்கீகாரம் இன்றி செயல்பட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அங்கீகாரம் இன்றி செயல்படும் பள்ளி மாணவ, மாணவியர் அரசால் நடத்தப்படும் பொதுத்தேர்வுகளை எழுதமுடியாத நிலை ஏற்படும் என்றும் இந்த பள்ளிகளால் வழங்கப்படும் கல்விச் சான்றுகள் தகுதியற்றதாக கருதப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அங்கீகாரம் இன்றி செயல்படும் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment