அரசு வேலைக்கு இடஒதுக்கீட்டில் திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம் : சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, June 14, 2019

அரசு வேலைக்கு இடஒதுக்கீட்டில் திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம் : சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

அரசு வேலை வாய்ப்பில் பெண்களுக்கான 30% இடஒதுக்கீட்டின் கீழ் திருநங்கைகளும் விண்ணப்பிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின்போது அரசு தரப்பு வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளார். அரசுப் பணியில் திருநங்கைகளுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கக் கோரி கிரேஸ் பானு என்ற திருநங்கை வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் இடஒதுக்கீட்டில் திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment