தலையெழுத்தை மாற்றக்கூடிய சரபேஸ்வர வழிபாடு! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, June 4, 2019

தலையெழுத்தை மாற்றக்கூடிய சரபேஸ்வர வழிபாடு!

தலையெழுத்தை யாராவது மாற்ற முடியுமா? இறைவனாலும் முடியாதே என்று சொல்பவர்கள் இனி உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். உங்கள் தலையெழுத்தை மாற்றி உங்களை சிக்கலிலிருந்து விடுவித்து அருள் புரிகிறார் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்துக்கு அருகில் இருக்கும் திருபுவனம் என்னும் கிராமத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ கம்பஹரேஸ்வரர் என்று அழைக்கப்படும் சரபேஸ்வரர்.

பிரசித்தி பெற்ற கோயில்களுக்கு மத்தியில் பக்தர்களின் நம்பிக்கையை அதிகம் பெற்றிருக்கிறது ஸ்ரீ சரபேஸ்வரர். கலியுகத்தின் மனிதன் தன்னுடைய துன்பங்களைப் போக்கிகொள்ளவும் எல்லா ஆபத்துகளிலிருந்து தப்பித்துக்கொள்ளவும் நாம் சரணடைய வேண்டிய ஒரே தெய்வம் சரபேஸ்வரரே.

No comments:

Post a Comment