தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, June 25, 2019

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 14 உறுப்பு மற்றும் 27 இணைப்பு கல்லூரி உள்ளது.


இதில், இளங்கலை அறிவியல் பிரிவில் 6 படிப்பு மற்றும் உயிர்தொழில் நுட்பவியல் பிரிவில் 4 தொழில்நுட்ப படிப்பு என மொத்தம் 10 பட்டப்படிப்பு வழங்கப்படுகிறது. இந்த படிப்புகளுக்கு 2019-2020ம் ஆண்டில் மொத்தம் 51,791 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.


இந்த மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் இன்று மாலை வெளியிடப்படுகிறது. இதனை வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் குமார் வெளியிடுகிறார். இதனை பல்கலை இணையதளத்தில் பார்க்கலாம்.

No comments:

Post a Comment