அண்ணா பல்கலை.யில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் பணிநீக்கம் செய்யப்படுவார்கள்: உயர்கல்வித்துறை செயலர் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, June 3, 2019

அண்ணா பல்கலை.யில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் பணிநீக்கம் செய்யப்படுவார்கள்: உயர்கல்வித்துறை செயலர்

அண்ணா பல்கலைக்கழகத்தில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்தில் பேட்டியளித்த உயர்கல்வித்துறை செயலர் மங்கத்ராம் உறுதியளித்தார். அண்ணா பல்கலைக்கழகத்தில் 2017,18ஆம் ஆண்டு நடந்த தேர்வுகளில் முறைகேடு  புகார் எழுந்தது. முறைகேடு புகாரை அடுத்து பேராசிரியர்கள் உட்பட 37 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

No comments:

Post a Comment