சர்ச்சைக்குரிய பகுதிகள் நீக்கம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, July 30, 2019

சர்ச்சைக்குரிய பகுதிகள் நீக்கம்

12-ம் வகுப்பு ஆங்கில பாடப்புத்தகத்தில் இடம்பெற்ற தமிழின் தொன்மை தொடர்பான சர்ச்சைக்குரிய பகுதிகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. தமிழைவிட சமஸ்கிருதம் மூத்தமொழி என்ற என்ற வாக்கியம் நீக்கப்பட்டதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment