அரசியலில் இருந்து விலகுகிறேன் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, July 30, 2019

அரசியலில் இருந்து விலகுகிறேன்

அரசியலில் இருந்து விலகுவதாக ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா அறிவித்தார். தனது பேரவையை அதிமுகவுடன் இணைத்துவிட்டதாக முகநூலில் ஜெ.தீபா தகவல் தெரிவித்தார். யாரும் தம்மை தொந்தரவு செய்ய வேண்டாம் என ஜெ.தீபா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment