ஒரு நிமிடத்தில் உலக சாதனை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, July 23, 2019

ஒரு நிமிடத்தில் உலக சாதனை

ஒரு நிமிடத்தில் உலக சாதனை


சென்னையில் நேற்று  ஜெயின் பப்ளிக் பள்ளியில் படிக்கும் ஏழு வயது மாணவன் நவின் குமார் என்பவர் 170 முறை கயிறு தாண்டி ஒரு நிமிடத்தில் இச்சாதனை முறியடித்தார். இந்த சாதனை கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்  உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார். இச்சாதனை நிகழ்வில் உலக சாதனை நிறுவனர் டாக்டர்.திரு.குமரவேல் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்துக்கொண்டனர்.

No comments:

Post a Comment