போலீஸ் சீருடையில் மாஸ் காட்டும் ரஜினி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, July 23, 2019

போலீஸ் சீருடையில் மாஸ் காட்டும் ரஜினி

போலீஸ் சீருடையில் மாஸ் காட்டும் ரஜினி


ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும்  படம் "தர்பார்".  தர்பார் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இன்று ரஜினி போலீஸ் சீருடையில் இருக்கும் புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அடுத்த மாதம் முழு படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment