வரதட்சனை வாங்கினால் அவ்வளவு தான் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, July 23, 2019

வரதட்சனை வாங்கினால் அவ்வளவு தான்

வரதட்சனை வாங்கினால் அவ்வளவு தான்-டிஜிபி

தமிழக காவல்துறையில் பணிபுரியும் உயர் அதிகாரிகள், காவலர்கள் வரதட்சனை தடுப்பு சட்டப்படி, பரிசுப்பொருட்கள் வாங்கக்கூடாது என மாவட்ட எஸ்பிக்களுக்கு தமிழக டிஜிபி திரிபாதி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.  மேலும் அரசு அலுவலகங்கள், பொது இடங்களில் உயர் அதிகாரிகள் பூங்கொத்து பறிமாறி கொள்ளக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment