உபரி பட்டதாரி ஆசிரியர் மாவட்டத்திற்குள் மாறுதலுக்கான பணி நிரவல் கலந்தாய்வு ஆன்லைன் மூலம் ஆக.,28 நடக்கிறது.2018 ஆக., முதல் தேதியில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணியாளர் நிர்ணயம் முதன்மை கல்வி அலுவலர்களால் செய்து முடிக்கப்பட்டுள்ளது. உபரியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் பணி நிரவலுக்கு உட்படுத்தப்பட வேண்டி எமிஸ் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆக., 28 காலை 9:30 மணி முதல் அந்தந்த மாவட்டத்திற்குள் முதன்மை கல்வி அலுவலர்களால் எமிஸ் இணையம் மூலமாக ஆன் லைன் மூலம் கலந்தாய்வு நடக்கிறது
இங்கே தேடவும்!
!doctype>
Thursday, August 22, 2019
New
ஆசிரியர் கலந்தாய்வு
About Minnal Kalvi Seithi
மின்னல் கல்விச்செய்தி வலைதளத்தில் கல்வி செய்திகள் , வேலை வாய்ப்பு செய்திகள் மற்றும் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு தேவையான STUDY MATERIALS பதிவு செய்யப்படுகிறது!
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment