டெட் தேர்வு முடிவுகள் எப்போது?அமைச்சர் செங்கோட்டையன் பதில் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, August 15, 2019

டெட் தேர்வு முடிவுகள் எப்போது?அமைச்சர் செங்கோட்டையன் பதில்

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் 412 இலவச நீட் பயிற்சி மையங்கள் அடுத்த வாரம் தொடங்கப்படும். இதுவரை 20 ஆயிரம் மாணவர்கள் இந்த ஆண்டு பயிற்சியில் சேர விண்ணப்பித்துள்ளனர்.

 பள்ளி மாணவர்கள் கைகளில் பல நிறக் கயிறுகளை கட்டியிருப்பது, அது குறித்து வந்த புகாரின் பேரில் பள்ளிக்கல்வித்துறையின் சுற்றறிக்கை அரசின் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.

 அதனால் ஏற்கெனவே என்ன நிலை இருந்ததோ அந்த நிலை தொடரும். ஏற்கெனவே நிறுத்தி வைக்கப்பட்ட பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு விரைவில் நடத்தப்படும். டெட் தேர்வு முடிவுகள் இன்னும் 20 நாட்களில் வெளியாகும்

No comments:

Post a Comment