தமிழக அரசில் வேலை வேண்டுமா..? உடனடியாக விண்ணப்பித்து பயனடையவும் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, August 14, 2019

தமிழக அரசில் வேலை வேண்டுமா..? உடனடியாக விண்ணப்பித்து பயனடையவும்

தமிழ்நாடு தொழில் வழிகாட்டி - ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள நிர்வாக உதவியாளர், மேலாளர், மூத்த மேலாளர், பொது மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிர்வாகம்: தமிழ்நாடு தொழில் வழிகாட்டி மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனம்

மொத்த காலியிடங்கள்: 15

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: General Manager(Investment Promotion) - 01
பணி: Senior Manager (Investment Promotion) - 02
பணி: Manager (Investment Promotion) - 10
பணி: Executive Assistant - 02

வயது வரம்பு: 31.07.2019 தேதியின்படி 25 வயதிற்குள் இருக்க வேண்டும். (பணிகளுக்கு ஏற்ப வயது வரம்பு மாறுபடும்.அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் hr@investtn.in என்ற இ-மெயில் மூலம் விண்ணப்பத்தை Pdf அமைப்பில் அனுப்ப வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

மேலும் முழுமையான விபரங்கள் அறிய https://www.investingintamilnadu.com/wp-content/uploads/2019/06/Guidance%20Notification%20Aug%202019.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.08.2019

No comments:

Post a Comment