தமிழகத்தில் 5,8-ம் வகுப்புக்கு வரும் கல்வியாண்டில் இருந்து பொதுத்தேர்வு என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 5,8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு என்ற தமிழக அரசின் அரசாணையை உடனே திரும்பப் பெற அதிமுக அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ஏழை. எளிய மற்றும் நடுத்திர குடும்ப மாணவர்களின் கல்விக்கனவை சீர்திருத்தம் என்ற அரசின் திட்டம் சிதறடித்துவிடும் என அவர் தெரிவித்துள்ளார்
இங்கே தேடவும்!
!doctype>
Sunday, September 15, 2019
New
5,8-ம் வகுப்புக்கு வரும் கல்வியாண்டில் இருந்து பொதுத்தேர்வு என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு ஸ்டாலின் கண்டனம்
About Minnal Kalvi Seithi
மின்னல் கல்விச்செய்தி வலைதளத்தில் கல்வி செய்திகள் , வேலை வாய்ப்பு செய்திகள் மற்றும் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு தேவையான STUDY MATERIALS பதிவு செய்யப்படுகிறது!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment