கனமழை காரணமாக இன்று (31.10.2019) இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, October 30, 2019

கனமழை காரணமாக இன்று (31.10.2019) இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை


நீலகிரி: உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு  விடுமுறை

தொடர் மழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

கொடைக்கானல் மற்றும் ஆடலூர், பன்றிமலை பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்புகன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

No comments:

Post a Comment