கம்மி விலையில் சொல்லி அடிக்கும் வோடபோன்!! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, December 22, 2019

கம்மி விலையில் சொல்லி அடிக்கும் வோடபோன்!!

வோடபோன் தனது வாடிக்கையாளர்களுக்கு நான்கு புதிய ரீசார்ஜ் சேவைகளை அறிமுகம் செய்துள்ளது.

ஆம், வோடபோன் நிறுவனம் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு நான்கு புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. ரூ. 24 முதல் ரூ. 269 வரையிலான விலையில் இந்த நான்கு ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இவற்றின் விவரம் பின்வருமாறு...


வோடபோன் ரூ. 24 சலுகை:

இதில் 100 நிமிடங்களுக்கு ஆன் நெட் காலிங் 14 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ஆன் நெட் காலிங் வசதி இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை வழங்கப்படுகிறது. மற்ற அழைப்புகளுக்கு நொடிக்கு 2.5 பைசா கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

வோடபோன் ரூ.

129 சலுகை:


இதில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 2 ஜிபி டேட்டா, 300 எஸ்.எம்.எஸ். 14 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. வோடபோன் பிளே மற்றும் ஜீ5 சேவைக்கான வசதி வழங்கப்படுகிறது.

வோடபோன் ரூ. 199 சலுகை:


இதில் அன்லிமிட்டெட் வாய்ஸ் காலிங், தினமும் 1 ஜி.பி. டேட்டா, 100 எஸ்.எம்.எஸ். 21 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. வோடபோன் பிளே மற்றும் ஜீ5 சேவைக்கான வசதி வழங்கப்படுகிறது.

ரூ. 269 சலுகை:

இதில் 4 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 600 எஸ்.எம்.எஸ், 56 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் வோடபோன் பிளே மற்றும் ஜீ5 சேவைக்கான வசதி வழங்கப்படுகிறது

No comments:

Post a Comment