NFSC ஸ்காலர்ஷிப் தகுதிப்பட்டியல் வெளியீடு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, December 27, 2019

NFSC ஸ்காலர்ஷிப் தகுதிப்பட்டியல் வெளியீடு

யுஜிசி வெளியிட்ட சுற்றறிக்கை:

 மத்திய சமூக பாதுகாப்புத்துறை, யுஜிசி நெட் 2019 அடிப்படையில் என்எப்எஸ்சி ஸ்காலர்ஷிப் பெற தகுதியுள்ளோர் பட்டியல் அளித்துள்ளது. இந்த பட்டியல் www.ugcnetonline.net என்ற இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளது.


 இதில் இடம்பெற்றுள்ள மாணவர்கள் எம்.பில், பி.எச்டி சேரும்போது, பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் இணைக்கப்பட்டுள்ளன.


அதன்படி  ஜேஆர்எப் அவார்டு பெற்றவர்களுக்கு முதல் 2 ஆண்டுகளுக்கு மாதம் 31 ஆயிரம், அதே மாணவர் எஸ்ஆர்எப் ஆராய்ச்சியை தொடரும் மாதம் 35 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். ஜேஆர்எப், எஸ்ஆர்எப் அல்லாமல் தொழில்நுட்பம், அறிவியல்,



 மானுடவியல் பிரிவில் சிறப்பாக ஆராய்ச்சி மேற்கொள்வோர் மானுடவியல், சமூக அறிவியலில் ஆராய்ச்சி மேற்கொள்பவர்களுக்கு தலா 10 ஆயிரம், அடுத்த 3 ஆண்டுகளுக்கு தலா 20,500 உதவித்தொகையாக வழங்கப்படும்.

No comments:

Post a Comment