தேசிய தொற்று நோய் நிறுவனத்தில் வேலை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, January 23, 2020

தேசிய தொற்று நோய் நிறுவனத்தில் வேலை

மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சகத்தின் கீழ் சென்னையில் செயல்பட்டு வரும் தேசிய தொற்று நோய் நிறுவனத்தில் ஒப்பந்த கால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் பிப்ரவரி 5 முதல் 7 ஆம் தேதி வரை நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டு பயன்பெறவும்.


நிறுவனம்: தேசிய தொற்று நோய் நிறுவனம்

மொத்த காலியிடங்கள்: 15

பணி: Project Scientist - 02
பணி: Project Assistant - 01
பணி: Project Technical Officer - 01
பணி: Project Technician - 11

தகுதி: பிளஸ் 2, இளங்கலை பட்டம்ஸ முதுகலை பட்டம், எம்பிபிஎஸ் முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயதுவரம்பு: 30 முதல் 40க்குள் இருக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: CMR-NIE, Chennai

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 05.02.2020 முதல் 07.02.2020 அன்று காலை 9 முதல் 10 மணி வரை நடைபெறும்.


Click here to more details PDF

No comments:

Post a Comment