ரூ.29,100 - 54,000 சம்பளத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, February 24, 2020

ரூ.29,100 - 54,000 சம்பளத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை


சென்னை துறைமுகத்தில் நிரப்பப்பட உள்ள பைலட் பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து மார்ச் 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி : பைலட் (Class-I)

காலியிடங்கள்: 03

தகுதி: Master of Foreign Going Ship அல்லது அதற்கு இணையான படிப்பு முடித்திருக்க வேண்டும். Master, Chief Officer பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.29,100 - 54,000

விண்ணப்பிக்கும் முறை: www.chennaiport.gov.in என்ற் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி : Capt

Sitaram Parhi, Deputy Conservator, Marine Department, Chennai Port Trust, No.1, Rajaji Salai, Chennai - 600 001.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.03.2020

No comments:

Post a Comment