கொரோனா பரவாமல் தடுக்க பொது இடங்களில் ஒருவருக்கு ஒருவர் இடைவெளி விட்டு பழகும் பழக்கம் இந்தியாவில் கடைபிடிக்கப்பட ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை தடுக்க மனிதர்கள் ஒவ்வொரு நபருக்கும் இடையில் இடைவெளி கடைபிடிக்க வேண்டியது அவசியமாவதால் அதனை மக்கள் பின்பற்ற தொடங்கியுள்ளனர். அது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.









No comments:
Post a Comment