அனைத்து அலைபேசிகளிலும் ஒலிக்கும் கொரோனா விழிப்புணர்வு 'காலர் டோன்' மாநில மொழிகளிலும் இருக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
அலைபேசிகளில் யாரை அழைத்தாலும், இருமல் சத்தத்துடன் காலர் டோன் துவங்குகிறது. தொடர்ந்து ஆங்கிலத்தில் கொரோனா பரவாமல் தடுப்பதற்கான வழிமுறைகள் சொல்லப்படுகிறது.'
சோப்பால் கைகளை கழுவி சுத்தமாக பேண வேண்டும், கண், காது, மூக்கை தொடக்கூடாது, இருமல் போன்றவை இருந்தால் கர்ச்சீப்பால் முகத்தை மூடிக்கொள்ள வேண்டும், இருமல் இருந்தால் ஒரு மீட்டர் தள்ளி நிற்க வேண்டும்', என ஆங்கிலத்தில் தொடர்கிறது.
இதை மாநில மொழிகளில் செய்தால் படித்தவர்கள், படிக்காதவர்கள் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும்.

No comments:
Post a Comment