நீட் தேர்வு ஆன்லைன் விண்ணப்பத்தில் வரும் 14-ம் தேதி வரை திருத்தம் செய்யலாம்: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Friday, April 10, 2020

நீட் தேர்வு ஆன்லைன் விண்ணப்பத்தில் வரும் 14-ம் தேதி வரை திருத்தம் செய்யலாம்: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

நீட் தேர்வு ஆன்லைன் விண்ணப்பத்தில் வரும் 14-ம் தேதி இரவு வரை திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

 இதுகுறித்து


 http.//ntaneet.nic.in

என்ற இணையதளத்தில் திருத்தங்களை தேர்வர்கள் மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருத்தங்களுக்கான கூடுதல் கட்டணத்தை கிரெடிட், டெபிட் கார்டுகள், நெட்பேங்க்கிங், பேடிஎம் மூலம் செலுத்தலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment