25 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளின் விவரம் அனுப்ப கூறவில்லை: பள்ளிக்கல்வித்துறை மறுப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Friday, April 10, 2020

25 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளின் விவரம் அனுப்ப கூறவில்லை: பள்ளிக்கல்வித்துறை மறுப்பு

25 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளின் விவரம் அனுப்ப கூறவில்லை, போலியாக சுற்றரிக்கை வெளியாகி உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.

பள்ளிகளை மூடும் எண்ணமில்லை, மாணவர்களின் நலனுக்காகவே இயங்குகின்றன எனவும் விளக்கம் தெரிவித்துள்ளது


25 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளின் விவரங்களை பள்ளிக்கல்வித்துறை கோரியதாக நாளிதழ்களில் வெளியான செய்திக்கு பள்ளிக்கல்வித்துறை மறுப்பு

No comments:

Post a Comment