தமிழகத்தில் 17 மாவட்டங்களில் RED ALERT - Minnal Kalvi Seithi

Breaking

Sunday, April 12, 2020

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் RED ALERT

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் ரெட் அலர்ட்!

தமிழகத்தில் சென்னை, கோவை, ஈரோடு, நெல்லை, திண்டுக்கல், நாமக்கல், செங்கல்பட்டு, தேனி, திருச்சி, ராணிபேட்டை, திருவள்ளூர், திருப்பூர், மதுரை, தூத்துக்குடி, நாகை, கரூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கொரொனா பாதிப்பு அதிகம் உள்ள இந்த மாவட்டங்களில் கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment