அழகு... ஆரோக்கியம்...மருதாணி
- மருதாணி இலையை வெறும் அழகுக்காக மட்டும் அல்லாமல் கிருமி நாசினியாகவும் பயன்படுகிறது.
- மருதாணி இட்டு கொள்வதால் நகங்களுக்கு எந்த நோயும் வராமல் பாதுகாக்கலாம். நகச்சுத்தி வராமல் தடுக்கவும் புண்ணை ஆற்றவும் நல்ல மருந்து.
- மருதாணியின் பூக்களை பறித்து உலர்த்தி தலையணையில் பரப்பி வந்தால் ஆழ்ந்த தூக்கம் வரும்.

No comments:
Post a Comment