ஆரஞ்ச் மற்றும் மஞ்சள் அலர்ட்!
தமிழகத்தில் கொரொனா பாதித்த திருப்பத்தூர், கடலூர், கன்னியாகுமரி, சேலம், திருவாரூர், விருதுநகர், தஞ்சை, திருவண்ணாமலை, வேலூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் நீலகிரி காஞ்சிபுரம், சிவகங்கை, தென்காசி, கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்கள் குறைந்த பாதிப்பை கொண்ட மஞ்சள் அலர்ட் தரப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment