கொரோனாவை கட்டுப்படுத்த கூகுள், ஆப்பிள் புதிய முயற்சி - Minnal Kalvi Seithi

Breaking

Sunday, April 12, 2020

கொரோனாவை கட்டுப்படுத்த கூகுள், ஆப்பிள் புதிய முயற்சி

கொரோனாவை கட்டுப்படுத்த  கூகுள், ஆப்பிள் புதிய முயற்சி!


கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களை அறிந்துகொள்ளும் வகையில் புதிய செயலி ஒன்றை உருவாக்கி வருவதாக சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.


ப்ளூடூத் தொழில்நுட்பம் மூலம் செயல்படும் இந்த செயலியை உருவாக்குவதற்கு உலகின் இரண்டு பிரமாண்ட நிறுவனங்களான ஆப்பிள் நிறுவனமும், கூகுளும் இணைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment