தேவைப்பட்டால் இந்த 2 இடங்களையும் கொரோனா தடுப்பு பணிகளுக்கு பயன்படுத்துவோம்: சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல் - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, April 14, 2020

தேவைப்பட்டால் இந்த 2 இடங்களையும் கொரோனா தடுப்பு பணிகளுக்கு பயன்படுத்துவோம்: சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல்

தேவைப்பட்டால் கலைஞர் அரங்கத்தை கொரோனா தடுப்பு பணிகளுக்கு பயன்படுத்துவோம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளது


. ரஜினிகாந்தின் ராகவேந்திரா மண்டபத்தையும் பயன்படுத்துவோம். 3 அல்லது 4 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளை தனிமைப்படுத்தி தொற்று தடுப்பு நடவடிக்கை எடுத்து வருகிறோம் என் அவர் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment