ஆட்டோ, டாக்ஸி, இ-ரிக்ஷா, ஆர்.டி.வி மற்றும் கிராமின் சேவா ஓட்டுநர்கள் மற்றும் பொது சேவை வாகனங்கள் செல்லும் அனைவரின் கணக்குகளிலும் தலா ரூ.5000 செலுத்தப்படும் என டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
மேலும் ஒரு வாரத்தில் இருந்து 10 நாட்களுக்குள் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என கூறியுள்ளார்.
.இதன் காரணமாக பல்வேறு சிறு, குறு தொழில்கள் முடக்கப்பட்டுள்ளன. தினசரி கூலித் தொழிலார்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சுயதொழிலில் நடத்தி வந்தவர்கள் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள அறிவிப்பால் மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆட்டோ,ரிக்ஷா உள்ளிட்ட வாகன ஓட்டுனர்களுக்கு ரூ.5000 வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment