சென்னை ராயபுரத்தில் உள்ள அம்மா உணவகங்களில் நாளை முதல் இலவச உணவு - Minnal Kalvi Seithi

Breaking

Sunday, April 12, 2020

சென்னை ராயபுரத்தில் உள்ள அம்மா உணவகங்களில் நாளை முதல் இலவச உணவு

நாளை முதல் கட்டணம் இல்லை  -

சென்னை ராயபுரத்தில் அமைந்துள்ள அம்மா உணவகங்களில் நாளை முதல் இலவச உணவு வழங்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.


’ஊரடங்கால் வேலைக்கு சென்று சம்பாதிக்க இயலாதவர்களுக்கு கட்டணம் இல்லாமல் மூன்று வேலையும் உணவு வழங்க ஏற்பாடு செய்துள்ளேன். உணவுக்கான கட்டணத்தை நான் செலுத்திவிடுகிறேன்’ என்று  கூறியுள்ளார்.

No comments:

Post a Comment