தமிழகத்தில் 12-ம் வகுப்பு புத்தகத்தில் கொரோனா பற்றிய பாடம் சேர்ப்பு: பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தகவல் - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, May 9, 2020

தமிழகத்தில் 12-ம் வகுப்பு புத்தகத்தில் கொரோனா பற்றிய பாடம் சேர்ப்பு: பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தகவல்

தமிழகத்தில் 12-ம் வகுப்பு புத்தகத்தில் கொரோனா பற்றிய பாடம் சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளார். 


நுண் உயிரியல் பாடத்தின் 10-வது அலகில் மருத்துவ வைராலஜி என்ற தலைப்பில் இடம்பெறும் என தெரிவித்துள்ளனர்

No comments:

Post a Comment