JEE அட்வான்ஸ்ட் தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, May 8, 2020

JEE அட்வான்ஸ்ட் தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு

ஜேஇஇ தேர்வுகள் வருகிற ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

 இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறுகையில



 “ ஜேஇஇ தேர்வுகளுக்கான அனைத்து ஏற்பா டுகளையும் மத்திய மனிதவள மேம்பாட்டு துறை செய்துள்ளதால் அட்வான்ஸ்ட் தேர்வுகள் ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி நடைபெறும்” என்றார்

No comments:

Post a Comment