ஊரடங்கு முடிந்த உடன் 50% மாணவர்களை கொண்டு பள்ளிகள் செயல்பட வேண்டும் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, May 8, 2020

ஊரடங்கு முடிந்த உடன் 50% மாணவர்களை கொண்டு பள்ளிகள் செயல்பட வேண்டும்

ஊரடங்கு முடிந்த உடன் 50% மாணவர்களை கொண்டு பள்ளிகள் செயல்பட வேண்டும் என மத்திய அரசுக்கு கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது


. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு தேசிய கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது. ஒரு நாள் விட்டு ஒரு நாள் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment