அரசு தேர்வுக்கு ஆன்லைனில் பயிற்சி
திண்டுக்கல்லில் அரசுத்துறை தேர்வுக்கான தொழில் நெறி வழிகாட்டுதல்கள், பயிற்சி வகுப்புகள் ஆன்லைனில் நடத்தப்பட்டு வருவதாக கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தால் அரசு பணியிடங்களுக்கு தயாராவோருக்கு இலவச பயிற்சி வகுப்புகள் கலெக்டர் அலுவலகத்தில் நடந்து வந்தது. கொரோனா ஊரடங்கால் வகுப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாணவர்கள் போட்டித் தேர்வுக்கு வீடுகளில் இருந்தபடியே தயாராக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். ஆர்முள்ளோர் 79042 30398 என்ற எண்ணிலோ, http://tamilnaducareerservice.tn.gov.in என்ற இணையதளம் மூலமோ பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment