திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை-யில் சேர விண்ணப்பிக்கலாம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, June 27, 2020

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை-யில் சேர விண்ணப்பிக்கலாம்

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை-யில் சேர விண்ணப்பிக்கலாம்


திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் சேர விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 www.msuniv.ac.in  

என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 45 வகையான படிப்புகளில் சேர ஜூலை 24 வரை விண்ணப்பிக்கலாம் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 


ஆகஸ்ட் 2 ம் தேதி ஆன்லைனில் நுழைவுத் தேர்வு என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுப்பிரிவினர் ரூ.650 செலுத்தி விண்ணப்பிக்கலாம் என்றும் பட்டியலினத்தவருக்கு இலவசம் என்றும் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment