கட்டாய கட்டண வசூலில் ஈடுபடும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை:
முதல்வர் பழனிசாமி உறுதி
தனியார் பள்ளிகள் கட்டாயப் படுத்தி கட்டணம் வசூலிப்பதாக புகார் கொடுத்தால், சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
எந்த பள்ளி கட்டாய கட்டண வசூலில் ஈடுபடுகிறது என அரசின் கவனத்துக்கு கொண்டு வந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசு பள்ளிகள் திறப்பது குறித்து, மத்திய அரசு அறிவுறுத்தலின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித் துள்ளார்

No comments:
Post a Comment