விடுப்பட்டவர்களுக்காக ஜூலை 27ல் நடைபெற உள்ள பிளஸ் 2 தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!! - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, July 15, 2020

விடுப்பட்டவர்களுக்காக ஜூலை 27ல் நடைபெற உள்ள பிளஸ் 2 தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!

விடுப்பட்டவர்களுக்காக ஜூலை 27ல் நடைபெற உள்ள பிளஸ் 2 தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!

விடுப்பட்டவர்களுக்காக ஜூலை 27ல் நடைபெற உள்ள பிளஸ் 2 தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. 

தேவையான மாணவர்களுக்கு போக்குவரத்து வசதியை முதன்மை கல்வி அலுவலர் செய்து தர வேண்டும், நோய் கட்டுப்பாட்டு பகுதியில் தேர்வு மையம் அமைந்திருந்தால் அதனை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் உள்ளிட்ட நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. 

மார்ச் 24ல் வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல் தேர்வு எழுதாதவர்களுக்கு ஜூலை 27ல் மீண்டும் தேர்வு நடைபெற உள்ளது.மாணவர்கள் ஏற்கனவே படித்த பள்ளிகளில் ஜூலை 27ம் தேதி தேர்வு எழுதலாம்.

No comments:

Post a Comment