பொறியியல் கலந்தாய்வுக்கு இன்று மாலை 6 மணி முதல் மாணவர்கள் பதிவு செய்யலாம்: அமைச்சர் கே.பி.அன்பழகன் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, July 15, 2020

பொறியியல் கலந்தாய்வுக்கு இன்று மாலை 6 மணி முதல் மாணவர்கள் பதிவு செய்யலாம்: அமைச்சர் கே.பி.அன்பழகன்

பொறியியல் கலந்தாய்வுக்கு இன்று மாலை 6 மணி முதல் மாணவர்கள் பதிவு செய்யலாம்: அமைச்சர் கே.பி.அன்பழகன்

இந்தாண்டு பொறியியல் கலந்தாய்வுக்கு இன்று மாலை 6 மணி முதல் மாணவர்கள் பதிவு செய்யலாம் என அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். 

பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க இன்று மாலை முதல் ஆக. 16-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 

ஆகஸ்ட் 16 வரை tneaonline.org இணையதளத்தில் ஆன் லைனில் பதிவு செய்யலாம்

சான்றிதழ் சரிபார்க்க முன்னாள் படை வீரர்கள், மாற்றுத்திறனாளி மாணவர்கள் நேரில் வர வேண்டாம் எனவும் கூறினார்.

No comments:

Post a Comment