பிளஸ்-2 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, July 16, 2020

பிளஸ்-2 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தி

பிளஸ்-2 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  தெரிவித்துள்ள வாழ்த்து செய்தி
தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவ - மாணவியர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். விரும்பிய படிப்புகளைத் தேர்வு செய்து முன்னேறிடுக. தேர்ச்சி அடையாதோர் மனம் தளர்ந்திடாமல்; ஊக்கத்துடன் மீண்டும் படித்திடுங்கள்; வாழ்க்கை வசப்படும் என கூறினார்.

No comments:

Post a Comment