ஆன்லைனில் இலவச 'ஸ்போக்கன் இங்கிலீஷ்' - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, July 16, 2020

ஆன்லைனில் இலவச 'ஸ்போக்கன் இங்கிலீஷ்'

ஆன்லைனில் இலவச 'ஸ்போக்கன் இங்கிலீஷ்'
மதுரையில் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏ.வி.பி.வி.,) தென் தமிழ்நாடு தேசிய மாணவர் அமைப்பு சார்பில் கல்லுாரி மாணவர்களுக்கு ஆங்கில புலமையை அதிகரிக்கும் வகையில் ஜூம் ஆப் மூலம் 15 நாட்கள் இலவச ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்புகள்


 ஜூலை 15 ல் துவங்கியது.ஜூலை 29 வரை தினம் மாலை 5:00 ,~ 6:00 மணிக்கு வகுப்புகள் நடக்கும். மாணவர்கள் 95143 28655 என்ற அலைபேசியில் பெயர்களை பதிவு செய்யலாம். பயிற்சியில் பங்கேற்போருக்கு சான்றிதழ் வழங்கப்படும் என மாநில செயலாளர் சுசிலா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment