எம்ஜிஆர் திரைப்பட பயிற்சி கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம் - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, July 28, 2020

எம்ஜிஆர் திரைப்பட பயிற்சி கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்

எம்ஜிஆர் திரைப்பட பயிற்சி கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்
எம்.ஜி.ஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம், 2020-2021ம் கல்வி ஆண்டில் கீழ்க்கண்ட பிரிவுகளில் பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

இளங்கலை - ஒளிப்பதிவு, இளங்கலை-டிஜிட்டல் இடைநிலை, இளங்கலை-ஒலிப்பதிவு, இளங்கலை-இயக்குதல் மற்றும் திரைக்கதை எழுதுதல், இளங்கலை-படத்தொகுப்பு, இளங்கலை-உயிர்ப்பூட்டல் மற்றும் காட்சிப்பயன் இதற்கான விண்ணப்பங்களை நாளை முதல் 26.08.2020 வரை தபால் மூலமாகவோ அல்லது தமிழக அரசின் www.tn.gov.in எனும் இணையதள முகவரியிலோ இருந்து பதிவிறக்கம் செய்தோ விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment