முழு நேர சி.ஏ., படிப்புக்கு காலேஜ் ஆப் காமர்ஸ் கல்லுாரி - Minnal Kalvi Seithi

Breaking

Monday, August 10, 2020

முழு நேர சி.ஏ., படிப்புக்கு காலேஜ் ஆப் காமர்ஸ் கல்லுாரி

 முழு நேர சி.ஏ., படிப்புக்கு  காலேஜ் ஆப் காமர்ஸ் கல்லுாரி

கோவை நகரில், முழு நேர சி.ஏ., படிப்பதற்கான வாய்ப்பை, அவிநாசி சாலை,ஹோப்காலேஜில்உள்ள,காலேஜ் ஆப் காமர்ஸ் கல்லுாரி வழங்க உள்ளது.காலேஜ் ஆப் காமர்ஸ் கல்லுாரியில், 600 மணி நேரம், சி.ஏ., தேர்வுக்கு முழு பயிற்சி வழங்கப்படுகிறது. 

விடுதி வசதியுடன், பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாயிலாக, அடிப்படை பயிற்சிகள் அளிக்கப்படுன்றன.பிளஸ் 2 முடித்த மாணவர்கள், இங்கு, முழுநேர சி.ஏ., பயிற்சி பெறுவதோடு, பி.காம்., போன்ற பட்டப்படிப்பை பகுதி நேரமாகவோ, தொலைநிலை கல்வி மூலமாகவோ படிக்கலாம். 

இக்கல்லுாரியில் முழுநேரமாக படிப்பதன் மூலம், முதல் இரண்டு நிலைகளை ஒன்றரை ஆண்டுகளில் முடிக்கலாம்.சி.ஏ., மட்டுமல்லாது, சி.எம்.ஏ., (செலவு மற்றும் மேலாண்மை கணக்கியல்) சி.எஸ்.,(நிறுவன செயலாளர்) ஏ.சி.சி.ஏ., மற்றும் யு.எஸ்., ~சி.எம்.ஏ., போன்ற அரசால் அங்கீகரிக்கப்பட்ட படிப்புகளும் கற்றுத்தரப்படுகின்றன. விபரங்களுக்கு, 9488207650, 9435657650 என்ற எண்ணிலோ,www.coc.ac.inஎன்ற இணைய முகவரியிலோ தொடர்புகொள்ளலாம்.

No comments:

Post a Comment