நீட், ஜே.இ.இ. தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, August 26, 2020

நீட், ஜே.இ.இ. தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்

 நீட், ஜே.இ.இ. தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்


நீட், ஜே.இ.இ. தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று காரைக்கால் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். 

காரைக்காலில் இருந்து புதுச்சேரி மையங்களுக்கு செல்லும் மாணவர்களுக்கு சிறப்பு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. பேருந்து முன்பதிவுக்கு 04368-228801, 227704ல் தொடர்பு கொள்ளாலம் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment