பார்மஸி பட்டயப்படிப்பு ஏராளமான வாய்ப்புகள் - Minnal Kalvi Seithi

Breaking

Monday, August 10, 2020

பார்மஸி பட்டயப்படிப்பு ஏராளமான வாய்ப்புகள்

 பார்மஸி பட்டயப்படிப்பு ஏராளமான வாய்ப்புகள்

கோவை, பி.எஸ்.ஜி., பார்மஸி கல்லுாரியில், அரசு அங்கீகாரம் பெற்ற பட்டயப்படிப்பு கற்றுத் தரப்படுகிறது.இரண்டு ஆண்டுகால படிப்புக்கு பின், 500 மணி நேரம், அரசு மருத்துவமனையில் பயிற்சி பெற்று, தமிழ்நாடு பார்மஸியில்பதிவு செய்யவேண்டும்.


 பதிவுபெற்ற அரசு மருந்தாளுநராக ஆன பின், மாநில அரசு மருத்துவமனைகளில், பார்மசிஸ்ட் ஆகலாம். மத்திய அரசு பணிகளான, ராணுவம்,ரயில்வே போன்ற துறைகளுக்கு தகுதி பெறலாம்.இந்த பட்டயப்படிப்பில் சேர, 0422~ 4345888, 4345848, 4345683 எண்களில் தொடர்புகொள்ள லாம். மேலும்www.psgpharma.ac.inமற்றும், psgparmedicaladmission@gmail.comமுகவரியை தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment